நடிகையின் அறையை பகிர்ந்து கொண்ட நடிகர்.. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..

Report
1101Shares

தமிழ் திரையுலகிற்கு முன்னணி நடிகரான விஜய்யுடன் பகவதி படத்தில் இணைந்து நடித்தவர் தான் நடிகர் ஜெய். முதல் படமே விஜய்யுடன் என்றதால் இவருக்கு தமிழில் நல்ல ரீச் கிடைத்தது. இதற்கு பிறகு சென்னை 28, சுப்ரமணிபுரம், சரோஜா, கோவா, வாமணன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வந்தார் ஜெய்.

மேலும், கதநாயகனாக பல படங்கள் நடித்தாலும் அவ்வபோது சர்ச்சையில் சிக்கி தவிப்பதே இவரது வழக்கம். அதாவது குடித்துவிட்டு கார் ஓட்டி மாட்டிக்கொண்டது , நடிகை அஞ்சலியுடன் முதலில் காதல் வசப்பட்டு இருந்தது அதற்கு பிறகு பிரேக் அப் செய்து கொண்டது போன்ற விஷங்கள் தான் இவரின் நல்ல பெயரை கெடுத்து கொள்ள காரணமாகும்.

இந்நிலையில் அஞ்சலியுடன் நடிகர் ஜெய்க்கு தற்போது இருக்கும் உறவைப்பற்றி இணையதள ஊடகத்தில் பிரபல தயாரிப்பாளர் நந்தகுமார் ஓப்பனாக பேசியுள்ளார். தயாரிப்பாளர் நந்தகுமார் அவர்கள் ஜெய் மற்றும் அஞ்சலி இணைந்து நடித்த பலூன் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தனியார் ஊடகத்திற்கு இருவர் கொடுத்த பேட்டியில் கூறியது " பலூன் படப்பிடிப்பில் அஞ்சலியை பெயர் சொல்லி இயக்குனர் அழைத்தார். அதற்கு ஜெய் அஞ்சலியை மேடம் என்று தான் கூப்பிடவேண்டும் என்று கோவமாக கூறியுள்ளார். மேலும், அவர்கள் இருவரும் தங்குவதற்கு ஸ்டார் ஹோட்டலில் தான் என்னிடம் ரூம் போடா சொல்லுவார். இரண்டு ரூம் போட்டு தருவேன் ஆனால் ஜெய் அவருடைய ரூமை பணயன்படுத்த மாட்டார் அஞ்சலியின் ரூமில் தான் தங்குவக்கார்".

மேலும் அஞ்சலி மற்றும் ஜெய்யின் உறவைப்பற்றி உடைத்து தள்ளினார் தயாரிப்பாளர் நந்தகுமார். தற்போது இந்த செய்தி இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது...

40334 total views