சிறுவயதில் அதை அப்பவே செய்தேன்.. சிறுவனுடனான உறவு பற்றி உளறிய நடிகை..

Report
242Shares

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து பின் நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றசர் நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் முதன் முதலில் நடித்து அறிமுகமானார். அதன்பின் ஜெயம்ரவி, விஷா;, விஜய் சேதுபதி ஆகிய நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார்.

ஓரளவிற்கு ஓடிய படங்களில் நடித்ததால் ராஷி கண்ணாவிற்கு தமிழில் படவாய்ப்புகள் குறைந்துகொண்டே போனது. இதனால் தெலுங்கு சினிமாவிற்கு சென்றுவிட்டார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்தும், விளம்பரங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்த ராஷி கண்ணா சில உண்மை சம்பவங்களை கூறி ஷாக்கொடுத்துள்ளார். எனக்கு 16 வயது இருக்கும் பொழுது என்வயதுள்ள ஒரு பையனுடன் டேட்டிங் சென்றிருந்தேன் என்று ஒப்பனாக கூறினார். அதன்பின் காதலை முறித்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

9320 total views