பிரபல நடிகையை 1 கோடிக்கு விலைபேசிய விளம்பர நிறுவனர்.. என்ன சொன்னார் தெரியுமா?

Report
93Shares

மலையாள சினிமாவில் காதலை வைத்து பல படங்கள் வந்து வெற்றி பெற்றுள்ளது. அதில் இளசுகளை மிகவும் கவர்ந்து இழுத்த படம் பிரேமம். நடிகர் நிவின்பாலி, மடோனா செபஷ்டின், சாய்பல்லவி ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்தனர். இதில் நடிகை சாய்பல்லவியின் டீச்சர் கதாபாத்திரம் இந்தியாவையே இழுத்தத்து.

அதன்பின் பல படங்களில் நடித்த சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் தமிழில் என்.ஜி.கே படத்தில் சூர்யாவின் மனைவியாக அருமையாக ரடித்திருப்பார்.

இந்நிலையில் இவரை ஒரு விளம்பர நி்றுவனம் நடிக்கை அழைப்பு விடுத்துள்ளது. அதற்காக 1 கோடி சம்பளமாக தருவதாகவும் கூறியுள்ளார். இதற்கு சாய்பல்லவி அதில் மட்டும் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதைதொடர்ந்து பல விளம்பரங்கள் வந்தும் அதை ஒதுக்கியுள்ளார்.

4373 total views