மருமணத்திற்கு தயாரான பிரபல சீரியல் நடிகை.. ஆஸ்திரேலியா தொழிலதிபருடன் காதலாம்..!

Report
446Shares

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நந்தினி' சீரியல் மூலமாக சின்ன திரையில் அறிமுகமானவர் நடிகை நித்திய ராம். முதன் முதலில் கன்னடத்தில் கதாநாயகியாக நடித்தார் அந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து தமிழில் நடிக்க துவங்கினார் நித்திய ராம்.

மேலும், 2015ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த 'முது மனசே' என்ற படத்தில் மூலமாக வெள்ளித்திரை உலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார். மேலும், நித்திய ராம் மலையாளத்தில் அறிமுக படத்திற்கு கதாநாயகியாக நடித்து வருவது குறிபிடத்தக்கது.

இதன்பின், நித்திய ராம் 2014ஆம் ஆண்டு 'வினோத் கௌத' என்பவரை திருமனம் செய்து கொண்டார். சில கறுத்து வேறுபாட்டினால் இவர்களின் காதல் திருமணம் கடைசியில் தோல்வியில் முடிந்தது. பிறகு இவர்கள் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் நித்திய ராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருகிறாராம் கூடிய விரைவில் அவரை மறுமணம் செய்ய போகிறார் என்ற சில செய்திகள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது...