வைரல் புகைப்படங்களை வெளியிட்ட விஜய் பட நடிகை.. வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..

Report
336Shares

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திர நடிகர்களில் தளபதி விஜயும் ஒருவர். இவருக்கென்றேலட்சக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று அனைவருக்கும் தெரியும்.

தீபாவளிக்கு விருந்தாக விஜய் நடித்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 'பிகில்' படம் திரைக்கு வந்தது.மக்களிடம் நல்ல வரவேற்பையும் பாக்ஸ் ஆபிஸில் கலெக்‌ஷன்களையும் குவித்து வருகிறது.

மேலும், 'ஏ.ஜி.எஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் பெண்களின் கால்ப்பந்து விளையாட்டு மற்றும் பெண்களின் சுதந்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படத்தில் நடிகை இந்துஜா, வர்ஷா, அமிர்த, ரெபா மோனிகா ஜான், நடிகர் ரோபோ ஷங்கர் மகள்இந்தராஜா மற்றும் பல நடிகைகள் கால்ப்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்தனர்.

இதில் குறிப்பாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தாவை பற்றி ரசிகர்களிடமும்மக்களிடமும் பெரிதளவில் தற்போது பேசப்பட்டு வருகிறது.

ரசிகர்களால் பெரிதளவில் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இணையதளத்தில் அமிர்தா தனது அங்கங்கள் தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் 'அமிர்தா இதெல்லாம் உங்களுக்கு வேண்டாம்' என்று கூறி வருகின்றனர்.

தற்போது அமிர்தாவின் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்...

10964 total views