மீண்டும் இணைந்தார்களா கவின் - லாஸ்லியா!.. புகைப்படம் வெளியாகததால் ரசிகர்கள் ஷாக்..

Report
628Shares

பிக்பாஸ் 3 சீசன் முடிந்து போட்டியாளர்கள் அவர்களது வேலைகளில் குறியாக இருந்து வருகிறார்கள். சில நேரங்களில் வெளியில் சென்று போட்டியாளர்கள் பார்ட்டி கொண்டாடுவார்கள். ஆனால் இதில் கவின் - லாஸ்லியா இருவரும் பார்த்து பேசுவது கிடையாது. இதற்கு காரணம் இருவரும் வாழ்க்கையை பற்றி மட்டும்தான் யோசித்து வருவதாக கூறியிருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டி சமீபத்தில் தொலைக்காட்சி நிறுவனம் நட்த்தியுள்ளது. இதற்கு சில போட்டியாளர்களை தவிர அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆனால் இருவரும் ஒன்றாக நிற்க்காமல் தள்ளி நின்று ஒதுங்கி இருந்தனர். புகைப்படங்களும் இருவரும் சேர்ந்து எடுத்துகொள்ளவில்லை. இதற்கு ரசிகர்கள் ஏன் இப்படி பண்றீங்க என்று கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.