புத்தர் சிலையின் முன்னாள் இப்படியா..! புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்த பிரபல நடிகை..

Report
92Shares

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த 'வாமனன்' படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகை 'பிரியா ஆனந்த்'. இவர் பிரபல நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் நடித்த 'இங்கிலிஷ் விங்கிலீஷ்' படத்தில் நடித்து மிக பிரபலமானார். இதன் பின்னர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும், சில காலமாக இவர் நடித்து வந்த தமிழ் படம் எதுவும் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. இதன் பின் சில மாதங்களுக்கு முன்பு வந்த 'எல்.கே.ஜி' என்கிற படத்தின் முலம் திரும்பவும் நல்ல கதாநாயகி என்று பேர் எடுத்துள்ளார் பிரியா ஆனந்த். சினிமாவை தவிர்த்து இன்ஸ்டாகிராமில் அவ்வபோது தன்னை பற்றி அப்டேட் செய்து கொண்டு இருப்பார்.

மேலும், கவர்ச்சியான புகைப்படங்களையும் பிரியா பதிவிடுவார். அந்த வகையில் தான் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையதளங்களில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.அது என்னவென்றால் 'கௌதம புத்தர்' அவர்களின் சிலையின் முன்னாள் மிக கவர்ச்சியான புகைப்படத்தை எடுத்து கொண்டு அதை தனது இணையதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது...