தொலைக்காட்சியை விட்டுவிட்டு இணையத்திற்கு தாவிய நடிகை.. தட்டிகேட்க மீண்டும் ஒரு சொல்வதெல்லாம் உண்மை..

Report
1516Shares

சமுகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு அனைவராலும் தண்டிக்க முடியாது. அப்படி அவதியுறும் சிலர் நீதி கேட்டு போலிசிடம் புகார் அளிப்பதை பார்த்திருப்போம். இதை சிக்குநூறாக்கியது தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு நடத்தி தடை செய்யப்பட்டனர். இதனால் தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி குறைந்துள்ளது. இதனால் லட்சுமி ராமகிருஷ்ணனும் படவாய்ப்பும் இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் இதை தொடரும் வகையில் தனியார் இணையதளத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை போன்று ”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ” என்ற நிகழ்ச்சியை தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியால் லட்சுமி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சியில் விட்டதை இணையத்தளத்தில் தொடர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்து வருகிறது.