குடும்ப பெண்ணாக இருந்த நடிகை ரக்ஷிதாவா இது.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த புகைப்படங்கள்..

Report
163Shares

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் கடந்த 6 வருடங்களாக கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ரக்ஷிதா.

மேலும் சரவணன் மீனாட்சி தொடர் தற்போது நிறைவடைந்துவிட்டது. இதற்கு பிறகு நாச்சியார்புரம் என்னும் வேரொரு தொலைக்காட்சி தொடரில், தனது கணவன் தினேஷுடன் இணைந்து நடித்து வருகிறார் நடிகை ரக்ஷிதா.

இந்நிலையில் குடும்ப பெண்ணாக அனைத்து சீரியலிலும் நடித்தவர் தற்போது கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் இணையதளங்களில் இப்புகைப்படங்களை பரவலாக வைரலாகி வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..