பிகில் பட புகைப்படத்தை லீக் செய்த நடிகை இந்துஜா..வைரல் புகைப்படங்கள்..!

Report
178Shares

மேயாத மான் படம் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் தான் இளம் நடிகை இந்துஜா. இதற்கு பிறகு சில படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்த பிகில் படத்தில் 'வேம்பு' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் உள்ள காட்சிகளின் புகைப்படங்களை அனைவரும் பாத்திருப்போம் ஆனால், படத்தில் இடம் பெறாத சில பிரைவேட் புகைப்படங்களை தற்போது நடிகை இந்துஜா தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்தநாள் விழாவில் எடுத்து கொண்ட புகைப்படம் தான் அது.

மேலும், அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நெருக்கமாக இருப்பதுபோல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை இந்துஜா. தற்போது இணையதளத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.