தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பல பேர் இருந்தாலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்தாலும் காமெடியாக நடித்திருப்பவர் தான் நடிகர் கருணாஸ். பிரபல் கட்சியில் சேர்ந்து தற்போது எம்.எல்.ஏ வாக இருந்து வருகிறார்கள். முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும், அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் பாடகி கிரேஷ் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
இவரது மகன் கென் அசுரன் படத்தில் தனுஷுன் மகனாக நடித்திருப்பார். மகனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்ததில் இருந்து நல்ல தந்தையாக செயல்பட்டு வருகிறீர்கள் என்று பல பேர் வாழ்த்தியும் வருகிறார்கள்.
இந்நிலையில் கருணாஸின் மகளை யாருக்கும் தெரியாத நிலையில், தற்போது குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அம்மாவைவிட சற்று உடல் எடை அதிகமாக இருக்கிறார் கருணாஸின் மகள்.
4468 total views