நம்ம அருவி நடிகையா இது.. இப்படி மாறிட்டாங்களே?

Report
24Shares

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் சிறு படங்களில் நடித்து வந்தாலும் பெரிய அளவில் பிரபலமாவது கிடையாது. இதனால் சிலர் போட்டோஹுட் செய்து படவாய்ப்பு பெற எண்ணுகிறார்கள். அந்த வகையில் அருவி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் அதிதி பாலன்.

இப்படத்தில் விருது வாங்கினாலும் படவாய்ப்புகள் ஒருசில மட்டுமே கிடைக்கிறது. இதனால் அதிதி போட்டோஹுட் எடுப்பதை ஆரம்பித்துள்ளார். குடும்பப்பெண் கதாபாத்திரத்தை கடைபிடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சமீபத்தில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தகால இளைஞர்களை கவர்வதற்காக ஹாட்டான உடையில் போட்டோஹுட் எடுத்துள்ளார். இதை அவரது சமுகவலை பக்கமான இண்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

1616 total views