நான் மிகவும் முரட்டுத்தனமானவள்.. படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..

Report
348Shares

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை இலியானா. தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்த இவர் பாலிவுட்டில் படவாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார். சில வருடங்களாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அதன்பி சமீபத்தில் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். காதலனை பிரிந்த சோகம் கூட இல்லாமல் படங்களில் சகஜமாஅ நடித்து ஜாலியாக இருந்து வருகிறார் இலியானா.

தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளிநாட்டுகளுக்கு சென்று சமுகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். படுக்கையறையில் ஆடையணியாதவாறு புகைப்படத்துடன் ”நான் மிகவும் இரக்கமற்ற முரட்டுதனமானவள். என்னை போல் செய்யாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

13117 total views