நீச்சல் குளத்தில் குளிப்பது அந்த அனுபவத்தை கொடுக்கும்.. பிக்பாஸ் நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..

Report
108Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அடையாளத்தை பெற்றவர் நடிகை ரைசா. இவர் விஐபி 2 படத்தில் நடித்தபின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். அதன்பின் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமுக வலைத்தளத்தை தினமும் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருகிறார். தான் எடுக்கும் புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருவது வழக்கம். தற்போது ஓட்டல் ஒன்றில் ஓய்வு நேரத்தை செலவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அக்கானொளியில் நீச்சல் குளத்தில் குளிப்பது போன்றவாறு BTS என்று அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுளளார். BTS என்ற வார்த்தை Better Than Sex என்று சோசியல் மீடியாவில் கூறுவார்களாம். அதை பதிவு செய்து உடலுறவைவிட நீச்சல் குளத்தில் இருப்பதுதான் இனிமை என்று கூறியுள்ளார். இதை ரசிகர்கள் சில கலாய்த்து வருகிறார்கள்.

View this post on Instagram

BTS

A post shared by Raiza Wilson (@raizawilson) on

4344 total views