அருவருப்பான வார்த்தையை பதிவிட்ட சர்ச்சை நடிகை.. கேவலமாக பேசிய ரசிகர்கள்..

Report
89Shares

தெலுங்கு திரையுலகில் சர்ச்சைக்கு பேர்போனவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. ஏனென்றால் தெலுங்கு திரை உலகில் நடிகைகளை படுக்கையறைக்கு அழைப்பதாகவும், இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் தெலுங்கு திரை உலகம் எடுக்கவில்லை என்றும் ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இது தொடர்பாக ஸ்ரீ ரெட்டி பல நடிகர்கள் பெயரையும் தயாரிப்பாளர்கள் பெயரையும் கூறியிருந்தார். பின் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் தினமும் எதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருப்பார். அதுபோல தான் அண்மையில் கூட நடிகை திரிஷாவின் முன்னழகை கிண்டல் செய்யும் விதமாக எனக்கு இருக்கும் அளவிற்கு கூட திர்ஷாவிற்கு இல்லை என்று வம்பிழுத்து சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது சர்ச்சையை கிளப்பும் விதமாக ஸ்ரீ ரெட்டி, ”காமசூத்ராவை எனது மர்ம உறுப்பில் எழுதி விட்டார்கள். ஆனால் ஆண்டவன் எனது வாழ்க்கையிலேயே எழுதிவிட்டான்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதை எழுதும் பொது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று ஸ்ரீ ரெட்டியை கேள்வி கேட்டு வருகிறார்கள்.