மதுப்பழக்கத்தால் நாசமான 49 வயதான பாலிவுட் நடிகை.. ரகசியத்தை உடைத்தெறிந்த புத்தகம்..

Report
641Shares

மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1995-ஆம் ஆண்டு வெளிவந்த பம்பாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் தான் மனிஷா கொய்ராலா. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி,மலையாளம், தெலுங்கு,கன்னடம் போன்ற வெவ்வேறு மொழிகளிலும் நடித்த வந்தார் மனிஷா.

இவர் 2010ஆம் ஆண்டு சாம்ராட் தஹல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதன் பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து கொண்டார் மனிஷா. ஆனால் இந்த திருமான் இவருக்கு நிலைக்கவில்லை இரண்டு வருடங்களிலேயே இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட மனிஷா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டார். இதன் பிறகு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தார் மனிஷா. இதன் பின் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக தன்னை முழுவதாக ஈடுபடுத்தி கொண்டார் மனிஷா.

மேலும் இமாச்சல் பிரதேசத்தில் கசுழி என்ற இடத்தில குஷ்வந்த் இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு புத்தகமாக வெளியிட்டார் மனிஷா. புற்றுநோய் வந்த பொது நான் சாவை எனது கண்முன்னால் எதிர்கொண்டேன் என்று நம்பிக்கையாக பேசினார். ஆரம்பத்தில் இருந்த மது பழக்கத்தால் தான் என் வாழ்க்கை இப்படி திசை மாறிப்போனது.

மது பழக்கத்தை விட்ட பிறகு தான் நான் புதிதாக பிறந்தது போல் உணர்கிறேன் என்று கூறினார் மனிஷா.

இதற்கு பிறகு நடிப்பில் எனது முழு கவனத்தையும் செலுத்த போகிறேன் என்று அனைவருக்கும் உற்சாகம் ஊட்டும் வகையில் தனது பேச்சை முடித்து கொண்டார் மனிஷா கொய்ராலா.