இளம்நடிகை கண்ணத்தை கிள்ளும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. கோபமாக பார்த்த நடிகை

Report
66Shares

சினிமாவில் கடுமையாக உழைத்து நல்ல இடத்திற்கு வந்து அவருக்காக நிரந்தர பெயரை வைத்திருந்து சென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் சிறந்து விளங்குபவர்கள் அனைத்து மொழி சினிமாத்துறையிலும் ஜெய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதில் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவராக கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினி, பாலிவுட்டில் அமித்தாப்பச்சன். அமித்தாப் பச்சன் பாலிவுட்டின் பெரிய லிகெண்ட் என்று அழைக்கப்படும் நடிகர். உலக சினிமாவிலேயே அதிக படங்களில் நடித்தவராகவிம் திகழ்கிறார். இன்னும் பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இளம்நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் நடித்து வருபவர் சார்மி கவுர். இவர் சமீபத்தில் அமித்தாப்பச்சனை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அனித்தாப் சார்மியின் கண்ணத்தை கிள்ளுவது போன்ற புகைப்படம் சார்மி அவரது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைபார்த்த ரசிகர்கள் கிண்டலடித்தும், சார்மியை கேலி செய்தும் வருகிறார்கள்.

1776 total views