விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படம்

Report
93Shares

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அச்சம் என்பது மடமையடா. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மஞ்சிமா மோகம்.

இதன் பின் இப்படை வெள்ளும், சத்ரியன், தேவராட்டம் போன்ற படங்களில் நடித்து வந்தார் மஞ்சிமா. தமிழ் மட்டு,இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

என்னதான் அவ்வபோது ஓர் இரு படங்கள் வந்தாலும் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களோடு இணைந்தே இருப்பார் மஞ்சிமா. ஆனால் கடந்த ஒரு மாதமாக இணையதளங்களில் எந்த ஒரு பதிவிடும் செய்யவில்லை.

இந்நிலையில் தனக்கு இரண்டு வாரத்திற்கு முன்பு விபத்து நடந்ததாக இவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுளார். விபத்தில் தனது காலில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைக்காக ஓய்வில் இருப்பதாகவும் கூறியுளார் மஞ்சிமா மோகன்.

இந்த சம்பவம் குறித்து மஞ்சிமா அவர்களுக்கு சீக்கிரம் குணமாகவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மஞ்சிமாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

View this post on Instagram

A couple of weeks back there was an incident in my life, followed by a small surgery. That's when I found myself having to spend the next one month in bed with a cast on my leg. Earlier when people asked me " what is the toughest situation you have faced in life?", my answer was " fortunately none so far ". But going forward I have a different answer. Though initial few days were not easy, I was back on my feet (in spirit) in no time doing what I love the most - my work. I apologise if I seemed anti-social (including zero response to phone calls and msgs) during this period, when actually I was making use of this opportunity to enjoy some ME time. Now is when I realise, I have been really needing it. I know it may sound like a cliche but I mean it when I say that this situation has changed me; made me a stronger person. Like they say "Everything happens for a reason, and this too shall pass." 🙂

A post shared by manjima mohan (@manjimamohan) on

2925 total views