டார்ச்சல் செய்த டீம் மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டார்களா?.. கணவர் செய்த காரியத்தால் பரபரப்பு..

Report
186Shares

பிக்பாஸ் 3 சீசன் முடிந்து அதன் பேச்சை மறந்து போகும் நிலையில் போட்டியாளர்கள் தங்களுக்கு நடந்ததை பற்றி பேட்டிகளில் கூறிவருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸில் சில போட்டியாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டு டார்ச்சல் செய்யப்பட்டதால் மதுமிதா கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார்.

பிக்பாஸ் விதிமுறையை மீறியதால் அவரை போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதன்பின் தொலைக்காட்சிமீது புகாரும் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். மதுமிதா எப்படியெல்லாம் டார்ச்சல்களை சந்த்தித்தார் என்று அவரது கணவர் டிவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார்.

சமீபத்தில் கேங் டீம் மதிமிதாவிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சியதாக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த கேங் யார் என்று அவர் குறிப்பிடாமல் மறைமுகமாக அசிங்கப்படுத்தி டிவிட் போட்டதால் பரபரப்பானது. ஒருவேளை பாய்ஸ் டீம் தான் அவரிடம் மன்னிப்பு கேட்டு இருப்பார்களோ என்று இணையத்தில் பேசிவருகிறார்கள்.