மதுபாட்டிலுடன் குடித்துவிட்டு ஆபாச சைகை.. சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..

Report
666Shares

தமிழ் சினிமாவில் சில படங்களிலேயே நடித்து பிரபல என்று காமித்துக்கொண்டிருப்பவர் நடிகை சார்மி. கவர்ச்சியாக நடனம் ஆடுவது, கவர்ச்சி உடைகளில் விருது விழாவிற்கு செலவதுமாக இருந்து வருகிறார்.

குடிப்பழக்கம் அதிகமாக வைத்திருக்கும் இவர் சமீபத்தில் நடந்த ஒருபார்ட்டியில் இயக்குநர் ராம்மோகன் ராவுடன் கட்டிபிடித்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹோட்டல் ஒன்றில் மதுபாட்டிலுடன் குடித்துவிட்டு யாரும் செய்யக்கூடாத சைகையை காமித்து புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஷாக்காகி மோசமாக திட்டி வருகிறார்கள்.

26620 total views