வெளியே வந்தும் திருந்தாத காதல் மன்னன் கவின்!.. முகன் தங்கைகளுடன் நடுவில்!

Report
738Shares

சென்ற வாரம் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 3. இதில் வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகின் ராவை மக்கள் வெற்றியாளராக தேர்ந்தெடுத்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் மன்னன் என பேர் எடுத்தவர் தான் விஜய் டிவின் சரவணன் மீனாட்சி நெடுந்தொடர் மூலம் மக்களுக்கு பிரபலம் ஆன கவின். இவர் பிக்பாஸில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.

இதற்கு பிறகு தான் நான்கு பெண்களை காதலிப்பதாக சொல்லி ஒரு கேம் ஆடினார். அதற்கு பிறகு கடைசியாக நான் லாஸ்லியவை மட்டும் தான் காதலிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இப்படியிருக்க 93 நாட்கள் இருக்கும் நிலையில் பிக்பாஸ் கொடுத்த ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் கவின்.

தற்போது பைனல் நடந்து முடிந்த பிறகு கவின்,தர்ஷன்,முகின் இவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களோடு எல்லோரும் சாண்டியின் வீட்டுற்கு விருந்திற்கு சென்றுகிறார்கள்.

இதில் குறிப்பாக முகனின் தங்கைகளும் வந்துருந்தார்கள் அவர்களோடு காதல் மன்னன் கவின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.