தல ரசிகர்கள் செய்த மோசமான செயல்.. கடுப்பாகி திட்டிய அஜித்...

Report
31Shares

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார். தென்னிந்திய சினிமாவிலேயே அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டரில் இவரும் ஒருவர். அண்மையில் வெளியான இவரது நேர்கொண்ட பார்வை திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் மறுபடியும் கமிட்டாகியுள்ளார்.

இப்படி இருக்க இவர் சமீபத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிக்கு சென்றுள்ளார் என தகவல் வந்தது. இதை தொடர்ந்து டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியை முடித்துவிட்டு மறுபடியும் டெல்லி விமான நிலையத்திலிருந்து சென்னை திரும்பியுள்ளார் நடிகர் அஜித்.

சென்னை விமானநிலையத்தில் இன்று வந்தடைந்தார். இவர் வருவதை அறிந்த ரசிகர்கள் குவுந்தனர். ஆனால் தல அஜித் பொறுமையாக நின்று தன் ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பொறுமையாக போட்டோ எடுத்துக்கொண்ட அஜித்தை அவரது ரசிகர்கள் கடவுளே! கடவுளே என்று ஓயாமல் கோஷமிட்டு கடுப்பேத்தினர்.

தன்னை ரசிகர்கள் உயரத்தில் கொண்டு சென்றாலும் எனக்கான ஒரு நிலைப்பாடு இருக்கிறது என்று அவரது தன்னடக்கத்தை பார்த்து ரசிகர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.