80 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சோடு அறுவைசிகிச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர்... வைரலாகும் புகைப்படம் இதோ...

Report
51Shares

இந்திய கிரிக்கெட் வீரர்களில் யுவராஜ், ஜெடேஜா ஆகியோருக்கு அடுத்தப்படியாக ஆல்ரெளண்டர் என பெயர் பெற்றவர் ஹார்திக் பாண்டியா. தென்னாப்பிரிக்காவிற்கெதிரான ஒரு ஆட்டத்தின் போது முதுகுல் பெரும் காயம் ஏற்ப்பட்டதால் அவதியுற்றார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள லண்டனுக்கு சென்றுள்ளார்.

சமீபத்தில் அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் அவர் அறுவை சிகிச்சை முடிந்ததும் அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நான் குணமடைய பிராத்தனை செய்தவர்களுக்கு நன்றி. நான் மீண்டும் திரும்புவேன் என்று புகைப்படத்தினை பதிவு செய்தார்.

அப்புகைப்படத்தில் அவர் கையில் இருக்கும் படெக் பிலிப்பி நடேலியஸ் என்ற சுவிட்சர்லாந்தின் கைகடிகாரத்தை கட்டி இருந்தார். அதன் விலை சுமார் 80 லட்சம் இருக்குமாம். உடனே கிடைக்காத அந்த வாட்சினை பல மாதம் காத்திருந்துதான் வாங்க வேண்டும்.

இதனை கவனித்த பிரேசிலைச்சேர்ந்த ஒரு மாடல் அறுவைசிகிச்சையின் போது வாட்ச் அணிந்துதான் சென்றீர்களா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஹர்திக் “எப்போதும் போல ஹாஹா என்று பதிலளித்து சிரித்துள்ளார்.