தொடை தெரியும்படி கவர்ச்சியாக ஆடையணிந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை அதிதி ராவ்..

Report
277Shares

காற்று வெளியிடை, செக்கசிவந்தவானம் ஆகிய படங்கள் மூலம் தமிழில் அறிமுகமானாலும் பாலிவுட் படங்களில் அதிக வரவேற்ப்புள்ளதால் அங்கேயே செட்டில் ஆகி இருப்பவர் நடிகை அதிதி ராவ். 32 வயதாக இருக்கும் இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அதிக க்ளாமருக்கு இடம் கொடுத்து வரும் அதிதி கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமுகவலைத்தளங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை அணிந்து பதிவிடுவார்.

இந்நிலையில் தொடை தெரியுமாறு ஆடை அணிந்து போட்டோஹுட் எடுத்த புகைப்படங்களை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.