கண்ணை கட்டி வெளியில் சென்றுவிட்டாரா முகன் ? சீக்ரெட் புகைப்படம் வெளியானது...

Report
89Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிறைவு பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது. 7 போட்டியாளர்கள் இருந்து விளையாடும் நிலையில் கடுமையான டாஸ்க்குகளை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் முகனை பிக்பாஸ் காண்ஃபிரஸ் ரூமில் அழைக்கப்பட்டு கண்னைகட்டு கூட்டிச் சென்றுள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் இறுதி போட்டிக்கு தேர்வான முகனை கண்ணைகட்டி கூட்டி செல்ல காரணம், அவருக்கு இறுதி போட்டியின் மெடலை கமல் போடுவதற்காக சீக்ரெட் ரூமிற்கு அப்படி அழைத்துச் சென்றுள்ளார்கள்.