ஹீரோவுக்கு உள்ளாடை மாட்டிவிடும் வெயில்பட நடிகை.. அரைநிர்வாணமாகவும் நடிக்க தயாரான பிரியங்கா நாயர்...

Report
152Shares

தமிழில் வெயில் படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நாயர். இவர் தமிழைத்தொடர்ந்து மலையாளப் பட்ங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிறுசிறு படங்களில் நடித்தாலும் மலையாளத்தில் முக்கிய படங்களில் நடித்து விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது தமிழில் உற்றான் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். கமலி என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும் ப்ரியங்கா இந்த படத்தின் வாய்ப்பு மூலம் மறுபிரவேசம் காண்பதுபோல் எண்ணுகிறார்.

உற்றான் படத்தில் கதாநாயகன் நிர்வாணமாக நடித்த ஒரு காட்சி இடம்பெற்று இருக்குமாம். அவருக்கு உள்ளாடை மாட்டிவிடும் காட்சியில் அரைநிர்வாணமாக நடித்துள்ளார். அதற்கு அவர் இப்படிபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க இவ்வளவு நாள் காத்திருந்தேன் என்று உணர்வு பூர்வமாக கூறியுள்ளார்.

6318 total views