18 வயதில் அந்தமாதிரி படத்தை காட்டி ப்ரியா பவானி சங்கரின் அறிவு கண்னை திறந்த சீனியர்.. பிறந்தநாளுக்கு தோழிகள் தந்த ட்ரீட்..

Report
204Shares

தமிழ் தொலைக்காட்சியில் தனியார் தொலைக்காட்சியின் சீரியலில் நடித்து பின் படங்களில் கமிட்டானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் மேயாதமான் படத்தில் நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதிக ஃபேன் பாலோவர்களை பெற்றுள்ள பவானி சங்கர் சமீபத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோவை பதிவிட்டு வைரலாக்கினார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஆபாச படங்கள் பார்ப்பீர்களா என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலளித்த ப்ரியா எனது 18வது பிறந்தநாளனறு என் ஹாஸ்டலில் இருக்கும் சீனியர் யாரும் இல்லாத நேரத்தில் எனக்கு அந்தமாதிரி படத்தை காட்டி என் அறிவு கண்ணை திறந்து வைக்கிறேன் என்று சொல்லி காமித்தார். பார்த்து நான் ரொம்பவும் வெட்கப்பட்டேன்.

7191 total views