நடிகைகள் கவர்ச்சியாக புகைப்படத்தை எடுக்க கட்டாயப்படுத்தபடுகிறார்கள்.. ஓப்பனாக பேசிய நடிகை இந்துஜா..

Report
57Shares

மேயாதமான் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை இந்துஜா. அதன்பின் பல படங்களில் நடித்து வரும் இவர் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

குடும்பபெண்ணாக கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்துஜா சமீபத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுகிறீர்கள் ஏன் என்று பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இந்துஜா, நடிகைகள் க்ளாமராக நடிக்க சில காரணங்கள் இருக்கிறது.

புடவையில் ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்கள் என்பதற்கு ஏற்ப தங்கள் கவர்ச்சியை காமிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுதுதான் நார்மலாக புகைப்படத்தை போட்டிருந்த நான், சிலரால் க்ளாமர் தேவை என்பதற்காக அப்போது நான் கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டேன்.

இதனால் படவாய்ப்பு சில நேரங்களில் தான் நடக்கிறது, படத்திற்கு கதைக்கு ஏற்ப நாம் உண்மையாக இருந்தாலே போது என்று ஓப்பனாக கூறியுள்ளார்.

2768 total views