பேச்சிலர் சாபம் சும்மாவிடாது!.. சர்ச்சையை கிளப்பி வரும் ஜி.வி.பிரகாஷ் படத்தின் பர்ஸ்ட்லுக்..

Report
119Shares

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து பின் நடிப்பிலும் கவனம் செலுத்தி பல படங்களி ஹிட் கொடுத்தவர் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அறிமுக இயக்குநரான சதீஷ் இயக்கத்தில் பேச்சிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஜி,வி. இன்று அப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் அவரது சமுகவலைத்தளமாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஜி.வி ஒரு இளம்பெண்ணின் காலுக்கு இடையில் தலையை வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை பேச்சிலராக இருக்கும் இளைஞர்கள் மத்தில் வரவேற்பு இருந்தாலும் சர்ச்சையான புகைப்படம் என்று ஒருசிலர் எதிர்த்து பேசிவருகிறார்கள்.

4219 total views