யாரையாவது இழிவுபடுத்துவதில் ஒரு சுய இன்பம்.. அசிங்கமாக பேசிய இளைஞருக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் கஸ்தூரி

Report
13Shares

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டில் எண்ட்ரீ ஆனவர் நடிகை கஸ்தூரி சங்கர். வீட்டிற்குள் சென்ற கஸ்தூரி மதுமிதாவிற்கு சப்போர்ட்டாக பேசி வந்தார். மதுமிதா கையை அறுத்துக்கொண்டபோது கஸ்தூரிதான் உதவினார் என்று மதுகிதா கூறினார்.

இந்நிலையில் 20 நாட்களுக்குள் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட கஸ்தூரி மீண்டும் சமுகவலைத்தளத்தில் அவருடை சமுக அக்கரை பதிவுகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்2 பற்றி கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

இதற்கு இணையத்தில் கேளியாக பேசப்பட்டு வந்தது. இதில் ஒரு இளைஞர் கஸ்தூரிக்கு சாபம் விடுவதுபோல் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த கஸ்தூரி கண்டுகொள்ளாமல், இவன் தான் நாளைய தமிழகமா? என்று கூறி மூக்குடைத்தது போல பதிலளித்தார்.

708 total views