காதலை சொல்லுமாறு வற்புறுத்தும் கவின்.. ரகசிய அறையில் இருந்து கவனிக்கும் சேரன்.. அதிர்ச்சியில் லாஸ்லியா..

Report
34Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் வரும்காலங்களில் கடுமையான டாஸ்க், சண்டைகள் இருக்கும் என்று எதிர்ப்பாரக்கப்படுகிறது. ரகசிய அறைக்கு கொண்டுச்செல்லப்பட்ட சேரன், வீட்டில் நடக்கும் விடயங்களை கவனித்து வருகிறார்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா ஜெய்க்க தர்ஷன் போட்டியை விட்டு கொடுத்தார். இதனால் அந்த வெற்றி ஏற்றுக்க முடியவில்லை என்று தர்ஷனிடன் வாதிட்டார். அதில் எந்த தவறும் செய்யத ஒருவர்(சேரன்) வெளியில் சென்றிருக்கிறார். நீ ஏன் எப்படி செய்ய வேண்டும் என்று கோபமாக பேசினார்.

இந்நிலையில் லாஸ்லியாவிட கவின் 4 வார்த்தையில் இருக்கும் காதல் என்பதை சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை கவனித்த சேரன் காதல் பற்றி வீட்டில் பேச மாட்டோம் என்று சொன்னவர்கள் இப்படி மாற்றி பேசுகிறார்கள் என்று மக்களிடன் கவனித்துக்கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதனால அடுத்தவாரம் எவிக்‌ஷன் ஓட்டுக்களில் வரப்போகும் நாட்களில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

1222 total views