மதுபாட்டிலுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சார்மி..

Report
240Shares

தமிழ் சினிமாவில் ஒருசில படங்களே நடித்து பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சார்மி கவூர். கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் சார்மி முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் இயக்குநர் ராம் கோபால் வர்மா சார்மியை கட்டியணைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் இணையத்தில் ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் ஹோட்டலில் இருந்து கையில் மதுபாட்டி போன்ற கப்பை குடிப்பதுபோல் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

8673 total views