நடிகையின் ஆடையை கேவளமாக விமர்சித்த யூடியூப் பிரசாந்த்.. சிங்கில்ஸ் எல்லாம் பாவம்..

Report
86Shares

தமிழில் வெளியாகும் படங்கள் எப்படி இருக்கிறது என்று விமர்சிக்க பலபேர் வந்த நிலையில் இடுக்கிறார்கள். அதில் மிகவும் பிரபலமாகி வருபவர் பிரசாந்த் ரங்கசுவாமி(Its Prasanth2). இவர் தமிழ் திரைப்படங்களை விமர்சிப்பதை பலர் எதிர்த்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ப்ரியா ஆனந்த்தின் கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்து ’மொரட்டு சிங்கிள்ஸ் பாவம் மிஸ்.ப்ரியா ஆனந்த்’ என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

பிரபல நடிகையின் கவர்ச்சியாக அணிந்த ஆடையை விமர்சித்து புகைப்படத்தை வெளியிட்டதை நெட்டிசன்கள் பிரசாந்த்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

3769 total views