நடிகை யாஷிகாவின் வலையில் விழுந்த பிரேம்ஜீ?.. இதற்கு பேர்தான் கண்ணிலே காதலோ!

Report
657Shares

சிம்புவிற்கு அடுத்தபடியாக திருமணம் ஆகாமல் இருக்கிறார் என்று பேசப்பட்டு வருபவர் காமெடி நடிகர் பிரேம்ஜீ. தற்போது 40 வயதாக இருக்கும் பிரேம்ஜீ அமரன் முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்தவர்.

இந்நிலையில் ஜாம்பி படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு மேடையில் நடிகை யாஷிகா ஆனந்த் பக்கத்து நாற்காளியில் உட்கார்ந்து கொண்டுள்ளார். நடிகையில் பக்கத்தில் இவர் உட்கார்ந்தாலே கிசுகிசுதான், அதும் யாஷிகாவை வெச்ச கண்ணு வாங்காமல் பாத்து ரொமாண்ஸ் செய்துள்ளார்.

அவர் அப்படி பார்த்த புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் பிரேம்ஜீ. இதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

20734 total views