பிக்பாஸ்க்கு இவங்க எல்லாம் எதுக்கு வராங்க? கருமோ.. லோஸ்லியா-கவினை திட்டிதீர்க்கும் பிரபல நடிகை

Report
557Shares

தமிழ் சினிமாவில் 80-90-களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நடிகை அனுராதா. பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். வெள்ளித்திரை நாடகங்களில் தற்போது நடித்தும் வருகிறார். இவருடைய மகள் அபினயஸ்ரீ தற்போது சினிமாவில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

இந்நிலையில் தனியார் சமுகவலைத்தளத்திற்கு பேட்டியளித்த அனுராதா பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி கருத்துக்களை கூறியுள்ளார். மதுமிதா இப்படி அவசரப்படிருக்க கூடாது, வாயாடி, குழுவாக சேர்ந்து இவளை வெளியே அனுப்ப பிளான் பண்ணிட்டாங்க.

ஓவியா அளவிற்கு உணர்வை கொடுத்த பெண் லோஸ்லியா. ஆனால் தற்போது மிகவும் மாறி புறம்பேசி வருகிறார். நீங்கள் நட்பை தாண்டி காதலில் விழுந்திங்களோ, இல்லையோ முடிவை எடுக்க தெரியாதவர்கள் கவின் - லோஸ்லியா.

இன்னும் பல கருத்துக்களை பேட்டியில் பிக்பாஸ் போட்டியாளர்களை பற்றி கூறியுள்ளார் அனுராதா.

15246 total views