கொஞ்சம் மேல தூக்குங்க சிம்ரன்.. மேயாதமான் நடிகையை அசிங்கபடுத்திய ரசிகர்கள்

Report
1016Shares

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மேயாதமான் என்ற குடும்ப படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் தன் வசபடுத்தியவர் இந்துஜா ரவிசந்திரன். இப்படத்திற்கு பிறகு விஜய் படமான பிகில் படத்தில் நடித்து ரசிகர்களை நடிப்பில் கவர இருக்கிறார்.

இந்நிலையில் குடும்ப பெண்ணாக இருந்த இந்துஜா தற்போது கவர்ச்சியான ஆடைகளை அணிந்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

தற்போது உடல் முழுவதை மறைக்கு ஆடையணிந்து மேலே தூக்கி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் கொஞ்சம் தூக்குங்க என்றும், என்ன சிம்ரன் இதெல்லாம் என்றும் கலாய்த்து வருகிறார்கள்.

26412 total views