விவாகரத்தான நடிகருடன் இணைந்த குஷியில் நடிகை அமலா பால்.. முன்னாள் கணவரை பழிவாங்குவாரா?

Report
90Shares

சமீபத்தில் பல பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்களில் வெளியான படம் ஆடை. இப்படத்தில் அரைநிர்வாணமாக நடித்து நடிகை அமலா பால் பலரின் எதிப்புகளை பெற்றார். தைரியமாக நடித்துள்ளீர்கள் என்று பல பிரபலங்கள் வாழ்த்தும் கூறினர். இப்படத்தில் படவாய்ப்புகளை இழக்கவும் செய்தார் அமலாபால்.

இந்நிலையில் ராட்சசன் படத்தில் நடித்த விஷ்ணுவிஷாலுடன் மீண்டும் நடிக்கவுள்ளார். நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த ஜெர்சி படத்தின் ரீமேக்கில் மான்ஸ்டர் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார்.

கிரிக்கெட் சம்பந்தமான் கதையாக உணர்வுபூர்வமாக எடுக்கபடும் படமாக அமைந்திருக்கிறது. விஷ்ணுவிஷால் தற்போது விவாகரத்து பெற்று அமலா பாலுடன் தொடர்பு இருக்கிறது என்ற கிசுகிசு எழுந்தது.

இப்படத்தால் மீண்டும் தங்கள் காதல் லீலைகளை ஆரம்பிப்பார்களா விஷ்ணுவும்-அமலாபாலும்.

4126 total views