சர்ச்சையாக கேள்விகேட்ட பாகிஸ்தான் இளம்பெண்ணை கேவளப்படுத்தி பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா

Report
38Shares

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. பாப் பாடகர் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்து நாடு நாடாக சுற்றி வரும் சோப்ரா சமீபத்தில் லாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அங்கு அவரிடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி அதற்கு பதிலளித்து வந்தார். அப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண் இந்திய போர் விமானங்கள் பாலகோட் பயங்கரவாதிகளின் முகாமை தாக்கி அழித்ததை குறித்து பாதுகாப்பு படைக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள். யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள் பாகிஸ்தானிற்கு எதிராக அணு ஆயுத போரை பாராட்டலாமா? இது சரியா? என்று கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த ப்ரியங்கா,
‘நான் போரை தூண்டுபவர் இல்லை, பாகிஸ்தானில் எனக்கு நண்பர்கல் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் எனக்கு தேச பக்தி ஒன்று இருக்கிறது. நான் இந்தியர் என்பதால் அப்படி பாரட்டினேன். என்னை நேசிப்பவர்கள் இதனால் கஷ்டப்பட்டிருந்தால் வருந்துகிறேன் என கூறி இளம்பெண்ணின் மூக்குடைத்தார்.

969 total views