ஜட்ஜ் கூட சொல்லட்டும் நான் போகமாட்ட!!..பிக்பாஸ் வனிதாவின் உண்மை முகத்தை போட்டுடைத்த மகன்

Report
50Shares

பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் 16 போட்டியாளர்களின் உண்மை முகங்கள் வெளிகாட்டி வருகிறார்கள்.

இதில் அனைத்து போட்டியாளர்களுக்கு பிடிக்காத ஒருவர்தான் வனிதா. தான் சொல்வதுதான் சரி என்று சகபோட்டியாளர்கள் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொண்டு வருகிறார்.

இதைதாண்டி அவரது தனிப்பட்ட விஷயமாக கருதப்படும் குடும்ப பிரச்சனை சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இதில் கணவருடன் பிரிந்து வாழும் வனிதா தன் மகன் யாருடன் இருக்க வேண்டும் என்ற நிலையில் வழக்கு தொடுக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் வனிதாவின் மகன் விஜய் ஸ்ரீஹரி மீடியாக்களுக்கு பேட்டியளித்துள்ளான். அதில் நீதிபதி சொன்னாலும் நான் அம்மாவுடன் செல்ல மாட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.