பொதுஇடத்தில் தொடக்கூடாத இடத்தில் கைவைத்த கணவர்? வைரலாகிய ப்ரியங்கா- நிக்ஜோன்ஸின் புகைப்படம்

Report
719Shares

ப்ரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இசைக்கலைஞர் மற்றும் நடிகர் நிக்கி ஜோன்ஸை இவர் திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் Cannes2019 விழாவிற்கு சென்று போட்டோஹூட் எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்கள்.

இதைதொடர்ந்து தற்போது ப்ரியங்காவின் கணவர் அவரை கட்டியணைத்த படி பின்பகுதியில் ஆடைக்குள் கைவைத்துள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி 1.4 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுள்ளது.

View this post on Instagram

🧡 #Cannes2019

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

27261 total views