இவ்ளோ விஷயம் இருக்கிற பைக்கையா அஜித் ஓட்டினாரு?

Report
109Shares
அஜித்து கிட்ட நிறைய நல்ல விஷயம் இருக்கப்பு. ஒரே விஷயத்த தெரிஞ்சு வெச்சிக்கிட்டா போதும் அப்படினு இல்லாம எல்லா விஷயங்களையும் கத்துக்க பாப்பாரு.

அப்படி அவர் கத்துக்கிட்ட விஷயத்துல ஒன்னு பைக் ரேஸ். இப்ப பாருங்க வலிமை படத்துல இம்மா பெரிய பைக் ஒன்னு ஓட்டுறாரு.

அந்த பைக் போட்டோ கூட நேத்து வெளியாச்சு. அந்த பைக் என்னென்ன ஸ்பெஷல் விஷயம் கொண்டது அப்படினு உங்களுக்கு தெரியுமா?.

இங்க பாருங்க ஒரு தல பேன் கண்டுபிடிச்சிட்டாரு.