சார் இவ தூங்கிட்டான் சார், தர்பார் படத்தை கழுவி ஊற்றிய ரசிகர்கள், முழு விவரம்

Report
795Shares

முருகதாஸ்-ரஜினி கூட்டணியில் முதன்முதலாக தயாரான படம் தர்பார். இப்படத்தில் ரஜினி அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்து கலக்கியுள்ளார்.

இப்படம் ரஜினியை என்ன தான் கொண்டாடினாலும், கதையாக கொஞ்சம் டொங்கல் ஆக தான் உள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.

அதிலும் சென்னையில் நேற்று பல திரையரங்குகளில் பப்ளிக் ஒபினியன் எடுத்தனர்.

அதில் பலரும் படம் ரஜினியை நம்பி மட்டும் தான் உள்ளது, எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்றார்கள்.

அதே நேரத்தில் ஒரு ரசிகர் படம் சூப்பர் என்று சொன்ன, உடனே அவருடைய நண்பர் சார் இவனே தூங்கிட்டு தான் இருந்தான், பொய் சொல்றான் என கிண்டல் செய்து போனார், இப்படி பலரும் தர்பாரை கிண்டல் செய்தும் வருகின்றனர்.