தயாரிப்பாளாருக்கு வயிறு எரியுது, பிகில் குறித்து பிரபல தயாரிப்பாளர் விளாசல்

Report
505Shares

பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 260 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

அப்படியிருந்தும் படத்தின் ஓவர் பட்ஜெட் மற்றும் இசை வெளியீட்டு விழா செலவு என சேர்த்து பார்த்தால் ரூ 190 கோடியை தொடும்.

இதனால், இதன் வியாபாரம் பெரியளவில் நடக்க, போட்ட பணம் வந்தால் போதும் என்று தான் விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

இதில் தற்போது பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், இணையத்தில் அத்தனை கோடி லாபம், இத்தனை கோடி லாபம் என அடித்துவிடுகின்றனர்.

ஆனால், உண்மையாகவே தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கின்றார், அவருடைய கஷ்டம் அவருக்கு தான் தெரியும் என கூறியுள்ளார்.