ஒருநாளைக்கு இத்தனை கோடி செலவா? பிகில் படக்குழு செய்த கூத்து, பணம் எங்க தான் இருக்கோ!

Report
168Shares

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது, அதில் விஜய் பேசியது செம்ம வைரல்.

அதை தொடர்ந்து பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் சுமார் ரூ 5 கோடி வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதைக்கேட்ட பலரும் இதில் இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் எடுத்திருக்கலாமே என்று பேசி வருகின்றனர்.

7735 total views