அதல பாதாளத்திற்கு சென்ற சூர்யா, எப்படி இருந்த நடிகர் இப்படி ஆகிவிட்டாரே!

Report
809Shares

தமிழ் சினிமாவின் ரஜினிக்கு அடுத்த இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு இருந்தவர் சூர்யா. தற்போது இவர் படங்கள் ஏதும் பெரிய வரவேற்பு ஏதும் பெறுவதில்லை.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவர் அனைத்து ஏரியாக்களிலும் கடைசியாக கொடுத்த ஹிட் என்று பார்த்தால் சிங்கம்2 தான்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த காப்பன் படம் தமிழகத்தில் என் ஜி கே படத்தை விட முதல் நாள் வசூல் குறைவாக வந்துள்ளது.

அடுத்த வாரம் நம்ம வீட்டு பிள்ளை வருவதால், இந்த படமும் அவுட் ஆகிவிடுமோ என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

29084 total views