படு மோசமான நிலைமைக்கு போன சூர்யாவின் காப்பான், இனி அவரை யார் காப்பார்?

Report
876Shares

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள படம் காப்பான். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம்.

இந்த படம் புக்கிங் ஆரம்பித்து தற்போது வரை முழுதாக 10 காட்சி கூட புல் ஆகவில்லை, சூர்யாவின் என் ஜி கே படத்திற்கு இருந்த எதிர்ப்பார்ப்பு துளிக்கூட இதற்கு இல்லை.

இந்த படத்தின் விமர்சனம் பொறுத்து தான் படத்தின் ரிசல்ட் அமையும், ஆனால், இதுவும் தோல்வியானால் சூர்யாவின் 7வது தோல்வி படம் இது.

34833 total views