எதுக்கு இந்த பொழுப்பு, கவின், லொஸ்லியாவை வைத்து செய்த மீம்ஸ்

Report
161Shares

கவின், லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் ஜோடி பறவையகளாக பறந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் இறகை நேற்று கமல்ஹாசன் ஒடித்தே விட்டார் என்று சொல்லலாம்.

ஏனெனில் அந்த அளவிற்கு இவர்கள் மைக்கை கழட்டி போட்டு விட்டு அடித்த லூட்டியை அம்பலப்படுத்திவிட்டார், அதை இங்கு எப்படி வைத்து செய்துள்ளார்கள் பாருங்க...

6743 total views