பிக்பாஸ் வீட்டில் மதுமிதா பார்த்த கேவலமனா வேலை, ரசிகர்கள் கண்டுப்பிடித்தனர், இதோ வீடியோ

Report
1162Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யார் என்ற போட்டி நடந்தது.

அதில் கேப்டன் என்ற வார்த்தையை கண்ணை கட்டிக்கொண்டு போய் ஒட்ட வேண்டும் என்று ஒரு டாஸ்க் வைத்தனர்.

இதில் மதுமிதா மட்டும் கொஞ்சம் கண்கள் தெரியும்படி கட்டிக்கொண்டு உடனே ஒட்டியதை ரசிகர்கள் கண்டுப்பிடித்து திட்டி வருகின்றனர், நீங்களே இதை பாருங்கள்...

47470 total views