காத்து வாங்கும் பேட்ட, இந்த கொடுமையை நீங்களே பாருங்களேன், புகைப்படத்துடன் இதோ

Report
507Shares

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விஸ்வாசம் கையே ஓங்கியுள்ளது.

அந்த வகையில் ஒரு கவுண்டர் புக்கிங் காட்சியை டுவிட்டரில் தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் விஸ்வாசம் ஹவுஸ்புல், பேட்டக்கு டிக்கெட் இருப்பது போல் இருக்க, பேட்ட படம் சரியாக போகவில்லை என்பது தெரிகின்றது.

16491 total views