இளம் நடிகருடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் புகழ் யாஷிகா! ஆத்தா என்ன ஒரு ஆட்டம்

Report
895Shares

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் யாஷிகா என்ற பெயர் வெளியே வந்தது. 18 வயதை தாண்டியோர் மட்டுமே பார்க்கக்கூடிய இப்படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் பிரபலமானார். இவருடன் பங்கேற்ற மஹத் இவரை சில சமயங்களில் உணர்ச்சி வசத்துடன் சீண்டியதை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

தற்போது யாஷிகா கழுகு 2 படத்தில் கவர்ச்சியுடன் இளம் நடிகர் கிருஷ்ணாவுடன் செம குத்தாட்டம் போட்டுள்ளார். யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து சகலகலாவள்ளி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு தான் யாஷிகா அப்படி ஒரு ஆட்டமாம்.

28298 total views